Kishore Kumar Hits

Prashant Pillai - Pa Pa Pa lyrics

Artist: Prashant Pillai

album: Kathir (Original Motion Picture Soundtrack)


பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால்சாப்பா இவ போறாப்பா
மெரல விட்டு போகுறா
குரல விட்டு பாக்குறா
சொரணையில தூத்தலா விழுந்தாளப்பா
எதுக்க வந்து ஏசுரா
மனசுக்குள்ள கூசுரா
கொரங்கு கையில் மாலையா கெடச்சாளப்பா
பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால்சாப்பா இவ போறாப்பா
அடி தஸ்ஸு புஸ்ஸு பேச்சு
இவன் உஸ்ஸு உஸ்ஸு போச்சே
அட முக்க துட்டு போட்டே போட்டு சொக்கு காட்டுறா
ராட்டான் தூரியே அசலூரு கோழியே
இவ மேல கீழ மேல கீழ தூக்கி போட்டு போக்குறா
பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால்சாப்பா இவ பாத்து போகுறா
பா பா பா
அட வேணாம்ப்பா
படு வீராப்பா கை வீசி போகுறா
அறுந்து விட்ட வாலு நீ
கறந்து வச்ச பாலு நீ
உளுந்து வட மீதிலே பாயசம் நீ
தகர டப்பி ஓசை நீ
கடலை பரப்பி வாசம் நீ
கரு கிருத்து ஊரிலே கலர் பல்புண் நீ
ஒய்யாரி ஓட்ட வாயி ஒர பார்வை பாக்குறா
புண்ணாக்கு மூட்டை குள்ளே வாசம் போட்டா
துப்பாக்கி பார்வையால ஓங்கி போடு போடுறா
லம்பாடி லுங்கி என்ன மாத்திட்டா
அடி ஆங்கில நாக்கே
இவன் திராவிட தேக்கே
நுனி நாக்குல மூக்கை தொட்டவன் நானே
Cycle gap'ல பைக்குள்ள அடச்ச
பா பா பா
அட ஏன் பாப்பா
படு சால்சாப்பா இவ போறாப்பா
பா பா பா
அட வேணாம்ப்பா
படு வீராப்பா கை வீசி போகுறா

மழை பூ மழை பூவே
இனி நான் உன் காம்பே
உனக்கே நான் இருப்பேனே
அடி தோழி அடி தோழி
பெண்ணே உந்தன் ஸ்னேஹிதம் போதுமடி
தோழி எங்கிருந்தோ இங்கே வந்த கன்னடத்து மாறி
பாறை ஒன்றின் மேலே தூறி விட்ட தூறி
அன்பே தெய்வம் அன்பே தெய்வம்
சலாமு போட்டுக்க வா நீ
அடி ஆங்கில நாக்கே
இவன் திராவிட தேக்கே
நுனி நாக்குல மூக்கே தொட்டவன் நானே
Cycle'u gap'ல பைக்குள்ள அடச்ச
கா கா கா அடி தீப்ஸிகா
ஒரு கருங்காக்ககா மயில் ஆகி போகுதே
கா கா கா அடி தீப்ஸிகா
நீ பாத்தாக்கா ஒரு மாறி ஆகுதே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists