ஆண்: என்ன பாட்டு பாடோனும்
பெண்: தஞ்சாவூர் தண்ணிகிட்ட ஆத்தங்கரையில பாகவதரெல்லாம் பாடுவாங்கோல்லோ அந்த பாட்டு பாடுங்க மாமா
ஆண்: தண்ணிகிட்ட பாகவதர், திருவையாத்த சொல்றியா நீ
பெண்: ஆங் ஆம் அதே
ஆண்: கெட்டுதுபோ
நதரீ நா நா (பெண்: ஆஹ)
த தா ன்னா (பெண்: அப்படிபோடுங்கோ)
பெண்: மாமா ஏன் பாட்ட நிறுத்திபொட்டீங்கோ
உங்க சங்கீதத்துல தௌபுக்கடீர்ன்னு குதிச்சு நீச்சலடிக்கலான்னு ஓடோடி வந்த என்ன ஏமாத்திப்புடாதீங்கோ மாமா
பாடுங்க மாமா பாடுங்கோ
ஆண்: (நா அ நா அ நநா நா)
(தா நா தா நா அ அ)
மாருகோ மாருகோ மாருகையி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகையி
மாருகோ மாருகோ மாருகையி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகையி
ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
வாடி என் கப்பக்கெழங்கே
மாருகோ மாருகோ மாருகோ மாருகோ மாருகோ மாருகோ மாருகையி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகோ ஜோருகோ ஜோருகோ ஜோருகோ ஜோருகையி
♪
பெண்: நேத்து ராத்திரி தூக்கம் போச்சு இஞ்சி இடுப்பழகா ஹோய்
ஆண்: (ஹ ஹ ஹ த சீ)
பெண்: மஞ்ச சிவப்பழகா ஹோய்
ஆண்: யம்மா
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
இளமை இதோ இதோ ஹோய்
பெண்: யம்மா
ஆண்: இனிமை இதோ இதோ ஹோய் (பெண்: மாமா)
பெண்: நெலா காயுது
ஆண்: நேரம் நல்ல நேரம்
பெண்: நெஞ்சில் பாயுது
ஆண்: காமன் விடும் பானம்
பெண்: மாருகோ மாருகோ மாருகையி
ஜோருகோ ஜோருகோ ஜோருகையி
ஆண்: ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
வாடி என் கப்பக்கெழங்கே
மாருகோ மாருகோ மாருகையி
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகையி
♪
ஆண்: என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு
தண்ணி கருதுடுச்சு ஹோய்
தவளச்சத்தம் கேட்டிருச்சு ஹோய்
பெண்: போட்டுவச்ச காதல் திட்டம் ஓகே கண்மணி
ராஜா கையவச்சா ஹோய்
Wrong-ஆ போனதில்ல ஹோய்
ரம்பம் பம் பம்
ஆண்: ஹ ஹா ஆரம்பம் பம்
பெண்: ஹேய் ஹேய் பம் பம் பம்
ஆண்: யஹ்ஹூ ஹு பேரின்பம் யே யே
பெண்: பொன்மேனி உருகுதே
ஆண்: (ரிக்கா ரிக ரிக்க ரிக ரிக ரிக ரிக)
(ரிக ரிக ரிக)
பெண்: (நிச ரிப கா)
ஆண்: (மத நிச நீ)
பெண்: (நிச ரிப மத நிச)
ஆண்: (மகா-ம-ரி-க-ச-னி-ரி-ச)
(ம-த-னி-ரி-ச-ப-நி-ப-ம-க-ம-ரி-ச)
பெண்: மாருகோ மாருகோ மாருகையி
ஜோருகோ ஜோருகோ ஜோருகையி
ஆண்: ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
ஆகா வந்திருச்சு ஆசையில் ஓடிவந்தேன்
வாடி என் கப்பக்கெழங்கே
மாருகோ மாருகோ மாருகையி
ஜோருகோ ஜோருகோ ஜோருகையி
Поcмотреть все песни артиста
Other albums by the artist