தமிழ் மகனே, தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? ♪ தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? ஏய்ச்சிப் பிழைப்பவனும், தமிழ் மகனே ஏமாந்து போறவனும், தமிழ் மகனே ஏய்ச்சிப் பிழைப்பவனும், தமிழ் மகனே ஏமாந்து போறவனும், தமிழ் மகனே மேடைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு கையைத் தட்டி நின்ற காலம் போகட்டும் போகட்டும் காசு வாங்கி ஓட்டுப் போட்டு கையக் கட்டும் காலம் போதுமே போதுமே தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? ♪ நடிகர் நடிகையை தெய்வமாக்கியே பல்லக்கிலே தூக்கிப் போறத் தம்பியே தம்பியே போலித் தலைவர்கள் காட்டும் பாதையை நம்பிக் கெட்டுப் போனாய் நெஞ்சம் வெம்பியே வெம்பியே வெண்ணை வழியும் கோடம்பாக்கம் அண்ணன் இலையிலே எண்ணையும் இல்லே ஆதம்பாக்கம் தம்பி தலையிலே தமிழர்கள் என ஒரு இனம் உண்டாம் தனிப்பட அவர்க்கொரு குணம் உண்டாம் கவிதை இனிக்குது உண்மை உதைக்குது தமிழன் வாழ்கவே தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? ♪ தமிழன் குழந்தைகள் தாயை தந்தையை மம்மி என்றும் டாடி என்றும் சொல்லுதே சொல்லுதே தமிழன் வீட்டிலே டீவிக் காட்சியில் நானும் நீயும் பேசும் மொழி இல்லையே இல்லையே கை வளையல் காதில் மாட்டும் காலம் ஆனதே தாவணிகள் சல்வார் கமீஸ் ஆகிப் போனதே தறிக்கெட்டுப் போனது சரி தானா? தலைமுறை இடைவெளி இதுதானா? தமிழை தமிழனே பேசக் கூசுறான் தமிழ்த் தாய் வாழ்கவே தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே? ஏய்ச்சிப் பிழைப்பவனும், தமிழ் மகனே ஏமாந்து போறவனும், தமிழ் மகனே ஏய்ச்சிப் பிழைப்பவனும், தமிழ் மகனே ஏமாந்து போறவனும், தமிழ் மகனே மேடைப் பேச்சைக் கேட்டுக் கேட்டு கையைத் தட்டி நின்ற காலம் போகட்டும் போகட்டும் காசு வாங்கி ஓட்டுப் போட்டு கையக் கட்டும் காலம் போதுமே போதுமே தமிழ் மகனே தமிழ் மகனே ஏன் பிறந்தாய் தமிழ் மகனே?