Kishore Kumar Hits

Pr. K. S. Wilson - Nalla Samariyane lyrics

Artist: Pr. K. S. Wilson

album: Yesuvin Anathi Snegam, Vol. 2


நல்ல சமாரியனே எங்கள்
நல்ல சமாரியனே
அனாதையாக இருந்த என்னை
தேடிவந்த என் தெய்வமே
உலகம் மறந்தாலும்
நீர் என்னை மறக்கவில்லை
கேட்பாரற்று கிடந்த என்னை
உயர்த்தி வைத்த என் தெய்வமே. நல்ல
பாவத்தில் இருந்த என்னை
பரிசுத்தமாக்கினீரே
பாவங்கள் யாவையும்
மன்னித்து மறந்து
புதிய மனிதனாய் மாற்றினீரே. நல்ல
கண்ணீரின் பாதையிலும்
கஷ்டத்தின் நேரத்திலும்
கண்ணீரைத் துடைத்து
காயங்கள் ஆற்றி
வாழவைத்த என் தெய்வமே. நல்ல

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists