என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர ♪ என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன் சோகம் தீர என்ன நான் செய்வேன் உன்கூட வாரேன் உன்கூட வாரேன் என்ன நான் செய்வேன் உன்னோடு சேர்ந்து என்ன நான் செய்வேன் உன்னோடு சேர ♪ பால் வெளியே கடலாக்கவா வளர்பிறையே படகாக்கவா நிலவொளியே வலையாக்கவா உன் நிழலே சிறையாக்கவா என்ன நான் செய்வேன் வான் மேகம் தூர என்ன நான் செய்வேன் என் தாகம் தீர என்ன நான் செய்வேன் உன்னோட ஆட என்ன நான் செய்வேன் உன்னோடு பாட உன்னோடு வாழ உன்னோடு வாழ என்ன நான் செய்வேன் உன்னோடு சேர என்ன நான் செய்வேன் உன்னோடு சேர