அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன் அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன் அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன் அன்பே என் அன்பே நான் அன்பு கூறுவேன் நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன் நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன் அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே ♪ மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே மன்னிக்க உம்மைப்போல யாரும் இல்லையே மறுவாழ்வு கொடுக்க உம்போல் தகப்பன் இல்லையே உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே உலகம் கொடுத்த தீர்ப்பை நீரோ ஏற்கவில்லையே உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில் அழியவில்லையே அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே ♪ உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே உம்மை விட்டு தூரம் போயும் மறக்கவில்லையே பாவத்தில் விழுந்த போதும் வெறுக்கவில்லையே விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த உம்போல் இல்லையே பாவியை லேவியாய் மாற்றின உமக்கு நிகரே இல்லையே நீர் இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் நீர் இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன் இயேசு இல்லா உலகம் அதை நானும் விரும்பேன் இயேசு இல்லா வாழ்க்கை அதை நானும் வெறுத்தேன் அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே அன்பே என் அன்பே நீர் மாறவில்லையே கிருபை உம் கிருபை அது விலகவில்லையே விலகவில்லையே ♪ என் அன்பே