Kishore Kumar Hits

Gersson Edinbaro - Neer Mathram lyrics

Artist: Gersson Edinbaro

album: Neerae 3

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு

நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு

அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
அரணும் என் கோட்டையும் நீர் மாத்ரம் எனக்கு
கோட்டையும் துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
துருகமும் கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும் கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு

ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆசை வேறு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதரவு உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆனந்தம் உம்மையன்றி ஒன்றுமில்லை எனக்கு
எண்ணங்களில் உம்மையன்றி யாருமில்லை எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
(நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு)
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
(நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு)
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு

நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்)

நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்)
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்)
நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்) நீர் மாத்ரம் (நீர் மாத்ரம்)
நீர் மாத்ரம் நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists