Kishore Kumar Hits

Gersson Edinbaro - Yeshua lyrics

Artist: Gersson Edinbaro

album: Neerae 4

அரியணையில் இராஜாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஜாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஜாதி இராஜா மகாஇராஜா எங்கள் யெஷுவா
அரியணையில் இராஜாவாக வாழ்பவரே யெஷுவா
உலகை ஆளும் இராஜாவாக வாழ்பவரே யெஷுவா
உம்மை போல் தெய்வம் இந்த உலகில் இல்லை யெஷுவா
இராஜாதி இராஜா மகாஇராஜா எங்கள் யெஷுவா
யெஷுவா யெஷுவா உயிர்த்தெழுந்த யெஷுவா

இரண்டாம் ஆதாமாக சாத்தானுக்கு சவாலாக
சத்துருவை ஜெயிக்க வந்த யூதராஐ சிங்கமாக
சிலுவையில் சாத்தனை நீர் மொத்தமாக அழித்துவிட்டர்
துரைத்தனம் அதிகாரங்கள் அனைத்தையும் உரிந்து போடீர்

உயரே வானத்திலும்
கீலே இந்த பூமியிலும்
மேலான ஒரே நாமம் யெஷுவா ஒரே நாமம்
யெஷுவா பெயரை சொன்னாள்
பேய்களும்தான் நடுங்குதய்யா
தீராத வியாதி எல்லாம்
நொடிப்பொழுதில் மறையுடைய

மலைகள் செம்மறி போல் துள்ளிபாய்ந்து துதிக்குதாமே
நாங்களும் பாடுகிறோம் சந்தோஷமாய் ஆடுகிறோம்
பூமி மாத்திராம யெஷுவாவை போற்றிடுது
சுற்றும் கோள்கள் எல்லாம் அப்பாவை தான் பாடிடுது

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists