Kishore Kumar Hits

John Jebaraj - El Ezer lyrics

Artist: John Jebaraj

album: El Ezer

தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
தலைமுறை தலைமுறையாய்
வார்த்தையை காப்பவரே
பாதை எங்கும் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே
என் பாதை எல்லாம் உடனிருந்து
குறைவின்றி காப்பவரே
El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி

மேவி போசேத்தை போல மறந்து ஒதுக்க பட்டேன் நான்

ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்
என்னை ராஜாக்களின் பந்தியிலே உட்கார அழைத்து வந்தீர்
El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி
El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி

விழுந்த என் கூடாரத்தை மறுபடி எழுப்பி விட்டீர்

ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்
ஒருபோதும் தலை குனியா நாட்களை எனக்கு தந்தீர்
El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி
El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி

பட்சித்த வருஷத்தின் பலனை மறுபடி எனக்கு தந்தீர்

முன்மாரியும் பின்மாரியும் சரியான நாளில் தந்தீர்
முன்மாரியும் பின்மாரியும் சரியான நாளில் தந்தீர்
El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி
El ezer'க்கு நன்றி உதவிகள் செய்தீர் நன்றி
El ezer el ezer அனுதினம் சொல்வேன் நன்றி
இயேசு ராஜா நன்றி என் இயேசு ராஜா நன்றி
இயேசுவே இயேசுவே அனுதினம் சொல்வேன் நன்றி

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists