பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
பறந்து காக்கும் பட்சியைபோல
எங்களை காக்கும் கர்த்தாவே
பட்சிக்க எண்ணும் சத்துரு முன்னே
ஆதரவாக இருப்பவரே
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
வாதை என்னை அணுகாமல்
கூடாரமாக இருப்பவரே
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே ரோஃபேகா
♪
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே
உம் ஆவி என்னில் வசிப்பதினால்
மரித்தவை எல்லாம் உயிர்ப்பிக்குமே
உயிர்த்தெழுந்த வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும் ஆவியே
உயிர்த்தெழுந்த உம் வல்லமையால்
என்னையும் உயிர்பிக்கும்ஆவியே
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே ரோஃபேகா
♪
என் சார்பில் நீர் பலியானிர்
எந்தன் இடத்தை எடுத்துக்கொண்டீர்
என் சார்பில் நீர் பலியானிர்
எந்தன் இடத்தை எடுத்துக்கொண்டீர்
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்தர சுகத்தை தந்தவரே
நீர் கொண்ட தழும்புகளால்
நிரந்தர சுகத்தை தந்தவரே
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே ரோஃபேகா
♪
மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
மருத்துவரின் அறிக்கையினை
சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே
நீடித்த நாட்களினால்
எங்களை திருப்தி செய்பவரே
நீடித்த ஆயுளினால்
எங்களை திருப்தி செய்பவரே
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே ரோஃபேகா
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே ரோஃபேகா
யாவே யாவே யாவே
யாவே யாவே யாவே
யாவே ரோஃபேகா
யாவே ரோஃபேகா
யாவே ரோஃபேகா
Поcмотреть все песни артиста
Other albums by the artist