Kishore Kumar Hits

John Jebaraj - Beer Lahai Roi lyrics

Artist: John Jebaraj

album: Levi 3


புறஜாதியான ஆகா ரோயீ கர்த்தர் உடன்படுக்கை செய்தார்
அவழுக்காய் அவர் உண்டுபணில நீரூற்றுக்கு லகாய் ரோயீ என்று பெயரிட்டார்
பீர்-லகாய் ரோயீ என்று அழைக்கப்படுகிறது
இன்றும் இயேசு கிறிஸ்துவாகிய நீரூற்றின் மூலமாய்
நம்மோடு உடன்படுக்கை செய்திருக்கிறார்
நாமும் அவருக்கு சொந்தமாய் மாறிவிட்டோம்
அவரை உயர்த்தி பாடுவோம்
பீர்-லகாய் ரோயீ
என் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே
என் எளிமையில் கைதூக்க வந்தவரே
என் சிறுமையை கண்ணோக்கிபார்த்தவரே
என் எளிமையில் கைதூக்க வந்தவரே
துரத்தப்பட்ட என்னை
நீர் மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை பெரியஜாதியாய் மாற்றினீர்
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்
வானாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
வனாந்திரம் என் வாழ்வானதே
பாதைகள் எங்கும் இருளானதே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே
எந்தன் அழுகுரல் கேட்டு
நீரூற்றாய் வந்தவரே
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ எங்கள் ஜீவ நீரூற்று நீர்
அந்நிய புத்திரர்களாய் இருந்த எங்கள
கிறிஸ்துவமில சொந்தப் பிள்ளைகளாய் மாற்றியிருக்கிறீரே
நீர் பீர்-லகாய் ரோயீ
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
புறஜாதி என்னை தேடி வந்தீர்
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
வாக்குத்தத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்
வாக்குத்தத்தம் செய்தீர்
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்
பீர்-லகாய் ரோயீ
என்னை காண்கின்ற தேவன் நீர்
பீர்-லகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists