Kishore Kumar Hits

John Jebaraj - Nandhri Solluven lyrics

Artist: John Jebaraj

album: En Nesarae


ஆண்டவராகிய இயேசுவின் இனிய நாமத்தில் மகிமை படுவதாக
என் நேசரே இந்த CDகாக ஜெபம் பேணுவதில் மகிழ்ச்சியடைகிறேன்
பாஸ்டர் சுதாகர் சாமுவேல் Zion AG காமராஜபுரம்
அவருடைய மகன் எஸ் பெண் சாமுவேல் BDS மூன்றாவது ஆண்டு படிக்கிற இவரை பாடலை ஏற்றவும்
பாடலை படிக்கவும் ஆராதனை நடத்தவும் இவருக்கு உதவி செய்திருக்கிறார் ஆண்டவர்வுடைய
கிருபையும் ப்ராசனமும் இந்த சபையோடும் இந்த ஊழியத்தொடும்
இந்த பாடல்களை அநேக சபைகளில் பாடப்பட அநேகர்வுடைய வழக்கை
ஆசிர்வாதம் அமைய ஆண்டவர் கிருபை செய்ய நாம் இனைந்து ஜெபம் பண்ணுவோம்
பரிசுத்தமுள்ள நல்ல பிதாவே என் நேசரே volume one இந்த CDகாக
நாங்கள் ஜோமன்றோம் ஆணடவரவுடைய கரம் இருந்து அற்புதமாக
இதை உருவாக்க உதவி செய்யும் எதுக்கு மியூசிக் அமைக்க
ஸ்டீபன் ஸாண்டேர்ஸ் பயன்படுவதைக்காக ஜெபிக்கிறோம்
பெண் சாமுவேல் மேல் உம கிருபை ஒவொருநாளும் இருக்கெடும்
இன்னும் புதிய பாடல்களை ஏற்ற புதிய ராகங்கள் உண்டாகும்
அநேகர் மக்களுக்கு இந்த பாடல் ஆசீர்வாதமாக அமையும்படி
ஜெபிக்கிறோம் இந்த கிருபையும் பிரசனமும் பாடலோடு இருந்து
மக்களோடு இதயத்தை தொட்டு அநேகா ரட்சிக்க பட
ஆறுதல் ஆடையை அநேகர் உம்முடைய கிருபை பெற்றுக்கொள்ள
உதவி செய்யும் கர்த்தாவே தொடர்ந்து இந்த பாடலை கேட்கற
ஒவொருவரையும் ஆசிர்வதிக்க மேன்மைப்படுத்துங்கள்
இந்த பாடலை சபைகளில் பாடப்படும்போது வீடுகளில் டோணிக்கும்போது
கார்களில் போகுறைவார் கேட்கும்போது அவர்களுக்கு ஆசிர்வாதமாய்
ஆகுவதாக சத்ருக்கள் கிரியைகள் அதமாகப்படட்டும்
அநேகர் சுகம் அடைய உதவி செய்யும் உம்முடைய நாமம் மகிமை படட்டும்
இதை ஆசிர்வதித்திற்காக ஸ்தோத்திரம் ஏசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்
பிதாவே ஆமென்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists