வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே ஓஹோ ஓஹோ ஓஹோஹோஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஹோஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஹோஹோஹோ ஓஹோ ஓஹோ ஓஹோஹோஹோஹோ நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராக்கிரமங்கள் செய்யும் நீதிமானின் கூடாரத்தில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் கர்த்தரின் வலது கரம் பராக்கிரமங்கள் செய்யும் மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது மிகவும் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்கின்றது வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே ♪ ஆகாதென்று தள்ளினார்கள் என்னை ஆக்கினீர் மூலைக் கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக்கு ஆச்சர்யமாக ஆகாதென்று தள்ளினார்கள் என்னை ஆக்கினீர் மூலைக் கல்லாக கர்த்தரின் செயல் இதுவே கண்களுக்கு ஆச்சர்யமாக களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார் களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார் வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே மரணத்தை வென்றாரே பாதாளத்தை வென்றாரே ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் ராஜாதி ராஜாவாய் என்றென்றும் ஆளுகை செய்கின்றார் வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே வெற்றி சிறந்தாரே இயேசு வெற்றி சிறந்தாரே