Kishore Kumar Hits

Aniruddha Sastry - Karabuu lyrics

Artist: Aniruddha Sastry

album: Pogaru (Original Motion Picture Soundtrack)


ಕರಾಬು boss'u ಕರಾಬು
மாட்னா கசாப்பு
தெரிச்சி ஓடி போ கெளம்பு
ಕರಾಬು boss'u ಕರಾಬು
மாட்னா கசாப்பு
தெரிச்சி ஓடி போ கெளம்பு
Don'uங்களும் rowdy'ங்களும் சலாம் வெப்பாங்க
மொரச்சா dowser எல்லாம் ஈரமாயி ஓர நிப்பாங்க
ராஜாதி ராஜா ஒரே दरबार
நீ என் ராணி ஆனா தாறு மாறு தக்காளி சோறு
ஹே டாவுனா டாவு இது செம டாவுடி
என்ன டப்பாய்க்கா பாக்காத வேணாம் comedy
ஐயா ஊருளெங்கும் பூரா நான் பக்கா rowdy
ஆனா உனக்கு மட்டும் கைய கட்டி சுத்தும் எதுபுடி
I am your cell phone'u
அடிதடி தான் ringtone'u
தக்கத்தக்க தக்க தாங்கு தக்கர் திங் தாக்கர் கிட்டாடே
Royal rowdy'னா கெத்தா கெத்தா கித்தாப்பே
வந்தா வந்தா boss'u வந்தா
எக்க செக்க செல்வாங்க

ಕರಾಬು, ಕರಾಬು நாளும்தான் நாவெப்பு
தடவிட தவிக்குது என் நாக்கு
கொடுக்கணும் இவளுக்கே current shock'u
Atrocity செய்வேன் நான் அற krack'u
அடிதடி வெட்டுக்குட்டு போட்டு தாக்கு
ஆடாத துள்ளி துள்ளி நீ ஆடாத
ஓடு ஓடு ஓடு
யாரும் எதிரினு இல்ல
நானும் எமனோட புள்ள
தோட்டா பட்டா போதும் ஆளுதான்

ಕರಾಬು boss'u ಕರಾಬು
மாட்னா கசாப்பு
தெரிச்சி ஓடி போ கெளம்பு
ಕರಾಬು boss'u ಕರಾಬು
மாட்னா கசாப்பு
தெரிச்சி ஓடி போ கெளம்பு
ஊருக்குள்ள டௌலட்டுன்னு ஊல ஊதாரு
உட்டு திரிஞ்சவங்க நிலைமை எல்லாம் வாடா பேஜாரு
அய்யோ யம்மா ராஜா sir'u ரொந்து வராரு
அவன் கண்ணுல நீ பட்டித வேணாம் பாத்து உசாரு
கேட்கக்கூடாது என்னோட qualification
இனி கேட்டவனா ICU'ல போடும் admission
செல்லம் உனக்கு மட்டும் தாரெண்டி special permission
என் wifeனா fill பண்ண application
I am your cell phone'u
அடிதடி தான் ringtone'u
தக்கத்தக்க தக்க தாங்கு தக்கர் திங் தாக்கர் கிட்டாடே
Royal rowdy'னா கெத்தா கெத்தா கித்தாப்பே
வந்தா வந்தா boss'u வந்தா
எக்க செக்க செல்வாங்க

Boss'u ಕರಾಬು

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists