நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ நீயும் நானும் கலந்தாடும் வார்த்தைகள் நெஞ்சில் பதிவாகும் நீங்காத ஞாபகம் நீளும் தூரம் தொடர்ந்தாலும் குறையும் இடைவெளி வரம் ஆகும் காயங்கள் ஆறிடும் மாறாதே மாறாதே நீ மாறாதே மாறாதே நீ மாறாதே மாறாதே நீ மாறாதே மாறாதே நீ நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ ♪ காற்றில் நம் மூச்சம் பேசாதோ பூவும் நம் பேச்சை கேட்காதோ சாரல் நம் கண்ணம் கீறாதோ குளிரில் நம் கைகள் மூடாதோ தீராத கதையில் இறுதி பக்கம் ஆவேன் கூறாத முடிவை எழுதிவிடு நான் வாழ்வில் போக போக வேண்டும் என்று கேட்கிறதே மாறாதே மாறாதே நீ மாறாதே மாறாதே நீ மாறாதே மாறாதே நீ மாறாதே மாறாதே நீ நீ சொல்லாட்டி இல்லாம போகுமோ(மாறாதே) நீ இல்லாட்டி என் நாட்கள் ஓடுமோ மாறாதே(மாறாதே)... மாறாதே