து-ஒன்னு
துப்பினாளே
அவ
தூ-ஓன்னு
துப்பினாளே
♪
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
துப்பினாளே காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித்
துப்பினாளே
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
துப்பினாளே காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித்
துப்பினாளே
ஹே! தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
அவ கூந்தலில் எனக்கொரு இடம் கிடைச்சா
நான் ரோஜா பூவா இருப்பேன்
அவ கொலுசுக்குள் எனக்கொரு இடம் கிடைச்சா
தினம் காலுக்கு முத்தங்களை நான் கொடுப்பேன்
அவ கன்னத்து குழியில இடம் கிடைச்சா
வரும் வெக்கத்த நான் கொஞ்சம் ரசிப்பேன்
அவ காதுக்குள் பேசுற வரம் கிடைச்சா
அட என் காதல நான் சொல்லுவேன்
அவ போறா
அவ போறா
கேட்காம அவ போறா
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
♪
அடக் கோயிலுக்கு அடி நீ வந்தா
கும்பிடத்தானே நான் வருவேன்
சூரத் தேங்காய் சில்லப் போல
என் நெஞ்ச நீ ஒடைப்ப
கன்னி ராசியில் பிறந்தவளே
கரகாட்டத்தில் சிறந்தவளே
வீட்டுக்கு வந்தும் signal கிடைக்கலை
எப்போ சம்மதிப்பே
காஞ்சிபுரம் பட்டுச் சேலை
வாங்கி வெச்சேனே
தஞ்சாவூரு கெட்டி மேளம்
சொல்லி வெச்சேனே
தாலி கட்ட உங்கிட்ட தான்
கழுத்த கேட்டேனே
தள்ளி தள்ளி நீயும் போற
ஏங்கினேனே ஏங்கினேன்
அவப் போறா
அவப் போறா
கேட்காம அவப் போறா
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
துப்பினாளே காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித்
துப்பினாளே
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
துப்பினாளே காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித்
துப்பினாளே
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
அவ இதயத்தில் எனக்கொரு இடம் கிடைச்சா
அந்த எகிப்தையும் என் பக்கம் இழுப்பேன்
அவ மாருல சாயிற வரம் கிடைச்சா
உன் மன்மத ராசா போல் இருப்பேன்
அவக் கொசுவத்தில் சொருகிற என் மனசை
நான் தேடி தேடிப் பார்த்திடத் துடிச்சேன்
அவ ஓடி ஓடிப் போகையில் என் உசிரை
தினம் தெரு தெருவாதான் நான் தொலைச்சேன்
கைய வெக்கிறா
காரித் துப்புறா
என்ன கண்டுக்காம ஏன் நிக்கிறா
துப்பினாளே காரித் துப்பினாளே (துப்பினாளே)
காரி காரி காரி காரித்
துப்பினாளே (ஏ காரி காரித் துப்பினாளே)
காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித் துப்பினாளே (ஐயோ காரித் துப்பினாளே)
துப்பினாளே காரித் துப்பினாளே (துப்பினாளே)
(காரி காரி காரி காரித் துப்பினாளே) காரி காரி காரி காரித் துப்பினாளே
ஏ துப்பினாளே
காரித் துப்பினாளே (எ-எ-ஏ)
காரி காரி காரி காரித் துப்பினாளே (ஏ துப்பினாளே)
துப்பினாளே
அவ
தூ-ஓன்னு
துப்பினாளே
♪
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
துப்பினாளே காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித்
துப்பினாளே
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
துப்பினாளே காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித்
துப்பினாளே
ஹே! தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
அவ கூந்தலில் எனக்கொரு இடம் கிடைச்சா
நான் ரோஜா பூவா இருப்பேன்
அவ கொலுசுக்குள் எனக்கொரு இடம் கிடைச்சா
தினம் காலுக்கு முத்தங்களை நான் கொடுப்பேன்
அவ கன்னத்து குழியில இடம் கிடைச்சா
வரும் வெக்கத்த நான் கொஞ்சம் ரசிப்பேன்
அவ காதுக்குள் பேசுற வரம் கிடைச்சா
அட என் காதல நான் சொல்லுவேன்
அவ போறா
அவ போறா
கேட்காம அவ போறா
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
♪
அடக் கோயிலுக்கு அடி நீ வந்தா
கும்பிடத்தானே நான் வருவேன்
சூரத் தேங்காய் சில்லப் போல
என் நெஞ்ச நீ ஒடைப்ப
கன்னி ராசியில் பிறந்தவளே
கரகாட்டத்தில் சிறந்தவளே
வீட்டுக்கு வந்தும் signal கிடைக்கலை
எப்போ சம்மதிப்பே
காஞ்சிபுரம் பட்டுச் சேலை
வாங்கி வெச்சேனே
தஞ்சாவூரு கெட்டி மேளம்
சொல்லி வெச்சேனே
தாலி கட்ட உங்கிட்ட தான்
கழுத்த கேட்டேனே
தள்ளி தள்ளி நீயும் போற
ஏங்கினேனே ஏங்கினேன்
அவப் போறா
அவப் போறா
கேட்காம அவப் போறா
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
துப்பினாளே காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித்
துப்பினாளே
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
துப்பினாளே காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித்
துப்பினாளே
தேவதை அவளை பார்த்ததும் நெஞ்சில்
தீப்பொறி பறக்குமடா
ஆயிரம் கோடி வானவில் சேர்ந்தால்
அவள் போல் இருக்குமடா
அவ இதயத்தில் எனக்கொரு இடம் கிடைச்சா
அந்த எகிப்தையும் என் பக்கம் இழுப்பேன்
அவ மாருல சாயிற வரம் கிடைச்சா
உன் மன்மத ராசா போல் இருப்பேன்
அவக் கொசுவத்தில் சொருகிற என் மனசை
நான் தேடி தேடிப் பார்த்திடத் துடிச்சேன்
அவ ஓடி ஓடிப் போகையில் என் உசிரை
தினம் தெரு தெருவாதான் நான் தொலைச்சேன்
கைய வெக்கிறா
காரித் துப்புறா
என்ன கண்டுக்காம ஏன் நிக்கிறா
துப்பினாளே காரித் துப்பினாளே (துப்பினாளே)
காரி காரி காரி காரித்
துப்பினாளே (ஏ காரி காரித் துப்பினாளே)
காரித் துப்பினாளே
காரி காரி காரி காரித் துப்பினாளே (ஐயோ காரித் துப்பினாளே)
துப்பினாளே காரித் துப்பினாளே (துப்பினாளே)
(காரி காரி காரி காரித் துப்பினாளே) காரி காரி காரி காரித் துப்பினாளே
ஏ துப்பினாளே
காரித் துப்பினாளே (எ-எ-ஏ)
காரி காரி காரி காரித் துப்பினாளே (ஏ துப்பினாளே)
Other albums by the artist
Single Aayiten Di
2023 · single
Iniya (Tv Serial)
2023 · album
Dhamaa Thundu
2022 · single
AARUYIR AYYAPPA
2022 · single
KANANAJYOTHIYAM AYYAPPA
2022 · single
PRAANAME AYYAPPA
2022 · single
USIRU NEENE AYYAPPA
2022 · single
Similar artists
James Vasanthan
Artist
C. Sathya
Artist
Achu
Artist
Devan Ekambaram
Artist
Shabir Sulthan
Artist
Srikanth Deva
Artist
Ghibran
Artist
Justin Prabhakaran
Artist
Nivas K Prasanna
Artist
Sean Roldan
Artist
Harini
Artist
Siddharth Vipin
Artist
Kamal Haasan
Artist
Anuradha Sriram
Artist
N.R. Raghunanthan
Artist
Dhee
Artist