Kishore Kumar Hits

Siennor - Unmai Enge lyrics

Artist: Siennor

album: Unmai Enge - Single

நீ யென்னக் கலைஞான கலையில் யென்னிடம் பேசு
நீ யென்ன மனிதனா உயிர்மூச்சு நாளை தாண்டுமா செயல் பேசும் ஆழம் இங்கு
சுயசிந்தனை அன்பு காது, திமிர் பேச்சு வேலைக்காகுமா
சொர்க்கல் பேசுமா
புரிந்தாள்
சொல்வதர்க்கு ஒன்றுமில்லை வெரும் சொர்க்கலால் மட்டும் இல்லை
செய்வதார்க்கு முன்னே சேருக்கோ செய்யக்கூட ஆசை இருக்கோ
சொல்வதர்க்கு ஒன்றுமில்லை வெரும் சொர்க்கலால் மட்டும் இல்லை
செய்வதார்க்கு முன்னே சேருக்கோ செய்யக்கூட ஆசை இருக்கோ
பொய்கள் சேதுக்கி
நீ வாழ்த்தை திரட்டி
பிம்பம் இங்கே உண்மை எங்கே
நீ யென்னத் தலைவானா
நல்லா வழி ஏனக்கோன்னு காது
நீ என்ன ஒசத்தியா
சூத்த சாது
நினப்பா மாத்து, பேசா வார்த்தை நூறு இருக்கு
பேசும் போது கூறு இருக்குதா
நீ அடைக்கி மறைத்தா அச்சமெல்லாம் கோவமா கொடுத்தா
செவி வழியே நுழைந்து மனதை இழுக்கும்
உன்னை சிந்திக்காமல்
வரதைகில் நீ யென்னத் தலைவானா
நல்லா வழி ஏனக்கோன்னு காது
நீ என்ன ஒசத்தியா
சூத்த சாது
நினப்பா மாத்து, பேசா வார்த்தை நூறு இருக்கு
பேசும் போது கூறு இருக்குதா
நீ அடைக்கி மறைத்தா அச்சமெல்லாம் கோவமா கொடுத்தா
செவி வழியே நுழைந்து மனதை இழுக்கும்
உன்னை சிந்திக்காமல்
வார்த்தைகள் சிதறடித்தால் சின்னாபின்னா மாகும்
அலையே நீங்கல்
சொல்வதற்க்கு ஒன்றுமில்லை வெரும் சொர்க்கலால் மட்டும் இல்லை
செய்வதார்க்கு முன்னே சேருக்கோ செய்யக்கூட ஆசை இருக்கோ
சொல்வதற்க்கு ஒன்றுமில்லை வெரும் சொர்க்கலால் மட்டும் இல்லை
செய்வதார்க்கு முன்னே சேருக்கோ செய்யக்கூட ஆசை இருக்கோ
நீ ஆணவம் காடா
சொல்வதற்க்கு ஒன்றுமில்லை ஆள் நானில்லை கவனிக்கவில்லை,
சொல்லிகொல் பயமேதுமில்லை நான் பாதி நேரம்
நீ வாழ்த்தை திரட்டி
பொய்கல் சேத்துக்கி
ஏமாத்ரதே உண்மை எங்கே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists