Kishore Kumar Hits

ADK - Ezhunthu Va lyrics

Artist: ADK

album: Ezhunthu Va


எழுந்து வா
துணிந்து வா
இறங்கி வா
முளைத்து வா
போராடலாம்
எதிர்க்கலாம்
படைக்கலாம்
உடைக்கலாம்
எதுக்குடா அடிமையா
இதற்குத்தான் பிறந்தியா (பிறந்தியா)
பிரளயத்தை விரியுடா
தடைகளை உடையடா
விதிமுறை மாற்றுடா
இறங்கித்தான் அடியடா
பிறந்தவன் இறக்கிறான்
இறந்தவன் பிறப்பானா
தெரியுதா புரியுமா
உனக்குத்தான் விளங்குதா
சமுதாயம் சீரழிவா பேரழிவா
குரல் குடு குரல் குடு எழுந்து குரல் குடு
இறந்த மனிதர்கள் எணிக்கை எல்லைமீறல்
மறைந்த மனிதர்கள் எணிக்கை எல்லைமீறல்
போராடு போராடுறோம் எதுக்கு போராடுறோம்
என்று தெரியாமல் குமுறி போராடுறோம்
மிருக இனத்தோட சிறாண்டவன் என்கிறான்
ஆறு அறிவு படைத்த மனிதன் சொல்கிறான்
இருந்தும் மிருகமாய் வேட்டையாடி கொள்கிறான்
மனித உரிமையே பறித்துதான் சிறைக்குறான்
மதம் இனம் ஜாதி
வெறி புடிச்ச வியாதி
முத்தி போகி மூழ்கி அழித்துவிட்டாய் பாவி
எதற்குட போட்டி அந்தஸ்த்து தானே காட்டி
மொத்தமாதான் அள்ளிக்கிட்டு போச்சே இந்த நோய்
மனிதம் நிமிர்ந்திடவே
மனிதா எழுந்திடுடா
இனம் மொழி பிரிவதற்கு அன்பே இணைக்கும் இங்கே
மனிதம் நிமிர்ந்திடவே
மனிதா எழுந்திடுடா
இனம் மொழி பிரிவதற்கு அன்பே இணைக்கும் இங்கே
All the times you try to stop me, I just do my thing
And when you try to break me, growing my own wings
To take me higher than I have been before
You're shutting all the doors but I'll keep breaking down these walls until
I'm standing up high
Burning with fire
You wanted me quiet
I want this fight
This is a war, like ever before
We gonna win
We gonna rock
I'm standing up high
Burning with fire
You wanted me quiet
I want this fight
This is a war, like ever before
We gonna win
We gonna rock
தேவை இல்லை கோபம் இல்லை
குத்தி கொன்னால் ஒன்னும் இல்லை
வழி இல்லை மின்னல் இல்லை
வழி இல்லை கனவு இல்லை
ஒற்றுமை தான் நம்மளைதான் ஒன்றாய் இணைக்கும்மா
தேவை இல்லை வேற்றுமை தூக்கி எரியடா
ஒன்றே இன்பம் ஒன்றே செல்வம் எண்ணிகோல் தோழா
தேவை இல்லை தேவை இல்லை வேற்றுமைதான் வாடா
மனிதம் மனிதா...
மனிதம் நிமிர்ந்திடவே
மனிதா எழுந்திடுடா
இனம் மொழி பிரிவதற்கு அன்பே இணைக்கும் இங்கே
மனிதம் நிமிர்ந்திடவே
மனிதா எழுந்திடுடா
இனம் மொழி பிரிவதற்கு அன்பே இணைக்கும் இங்கே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists