Kishore Kumar Hits

Bharadwaj - Aasal lyrics

Artist: Bharadwaj

album: Aasal


காற்றை நிறுத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவன் தான்
அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

காற்றில் ஏறியும் நடப்பான்
கட்டான் தரையிலும் படுப்பான்
எந்த எதிர்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு trest கொடுப்பான்
முகத்தில் குத்துவான் பகைவன்
முதுகில் குத்துவான் நண்பன்
அதையும் வென்றுதான் சிரிப்பான்
நண்பரை மன்னிதருள்வான்
போடா என்று ஊர் பேசும்போது
புயல் என வீசுவான்
பூமி பந்தின் ஒருபக்கம் மோதி
மறு புறம் தோன்றுவான்
தோட்டங்களில் பூக்களிலும்
தோட்டா போலிருப்பான்
தோழர்களின் பகைவரையும்
சுட்டே வீழ செய்வான்
மாயமா? மந்திரமா?
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

நித்த நித்தமும் யுத்தம்
இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம்
சுற்றி நடுவிலும் சத்தம்
நிம்மதி இவனுகில்லை
படுக்கும் இடம் எல்லாம் சொர்க்கம்
படுக்கை முழுவதும் ரொக்கம்
காட்டு சிங்கம் போல் வாழும்
கண்களில் உறக்கமில்லை
ஊரை நம்பி நீ வாழும் வாழ்கை
இழிவு என்று ஏசுவான்
உன்னை நம்பி நீ வாழும் வழக்கை
உயர்வு என்று பேசுவான்
சட்டங்களின் வேலிகளை
சட்டன்று தாண்டுவான்
தர்மங்களின் கோடுகளை
தாண்டிட செய்வான்
மாயமா? மந்திரமா?
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா
தல போல வருமா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists