டிங் டாங் டிங் டிங் டாங் என் மனதில் மணி ஒளியா ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில் பனி மழையா டிங் டாங் டிங் டிங் டாங் என் மனதில் மணி ஒளியா ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில் பனி மழையா ஒரு மெல்லிய பூவின் மேலே மின்சாரம் பாய்கிறது அட வெட்கம் என்னும் கத்தி என்னை வெட்டி தின்கிறதே இது போல சுகமான வலி இல்லை என்றாலும் வலி சொல்ல மொழி இல்லை ♪ மேகமாய், மேகமாய் துறும்புகள் என்னைவிட்டு பறந்தன ஏன் பறந்தன நெஞ்சிலே, நெஞ்சிலே நினைவுகள் என்னைவிட்டு தொலைந்தன ஏன் தொலைந்தன எவருக்கும் இது நேருமா இல்லை எனக்குத்தான் இது நேர்ந்ததா சூரியன் நனைக்குமா சந்திரன் எரிக்குமா கனவுக்கும் நேஜத்துக்கும் இடைவெளி புரியுமா பயணங்கள் தன்னைத்தானே கட்டிக்கொண்டு ரசிக்குமா டிங்கி-டிங்கி டாங் டிங் டிங் டாங் என் மனதில் மணி ஒளியா ஜில் ஜில் ஜில் ஜில் ஜில் என் நெஞ்சில் பனி மழையா ஒரு மெல்லிய பூவின் மேலே மின்சாரம் பாய்கிறது அட வெட்கம் என்னும் கத்தி என்னை வெட்டி தின்கிறதே இது போல சுகமான வலி இல்லை என்றாலும் வலி சொல்ல மொழி இல்லை ♪ மனசுக்குள், மனசுக்குள் saxophone வாசிக்கும் ஆள் எவன் அந்த ஆள் எவன் உண்மையில் பெண்களை முதல் முதல் திறந்தவன் யார் அவன் அட யார் அவன் இதயத்தை கிள்ளும் இளைஞனோ என் இமைகளை கொல்லும் திருடனோ கனவுக்கு வர்ணங்கள் சேர்த்திடும் கலைஞனோ நெற்றி சுற்றி எட்டு வெக்கும் வட்டங்களும் அழிந்ததே என்னை பற்றி எண்ணி வந்த பிம்பங்களும் உடையுதே