Kishore Kumar Hits

Pop Shalini - Maramkothiye (From "Ah…Aah") lyrics

Artist: Pop Shalini

album: Hits of Shalini and Vasundradas


மரங்கொத்தியே மரங்கொத்தியே
விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடைக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே
விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடைக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை
ஓ ஹோ இதழ்கள் நான்கும் கலந்து
இங்கு இயற்றிடும் கவிதை முத்தம்
எதுகை அழகை காட்டும் இங்கு
இச்சென எழும் சத்தம்
உதடும் உதடும் எதுக்கு இங்கு
உரசுதல் காதல் யுத்தம்
கனலாய் கனலாய் வா நீ
நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம்
என் உதட்டிலே ஏன் காயம்
போர் களத்திலே அதுதான் நியாயம்
மரங்கொத்தியே மரங்கொத்தியே
விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடைக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே
விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை
உதடு உதடு மேல Come In and Get On Your Way
உதடு உதடு மேல Make It and Make Into Square
உதடு உதடு மேல Fill In and Fill In the Juice
உதடு உதடு மேல This One is For You
உயிர்கள் உலகின் உயிலை
தம் உதடுகள் மூலம் மறையும்
மனிதம் காக்கும் புனிதம்
சிலர் தவறென கூறிடுவார்
பாசம் பேசும் மொழியை
ஆபாசம் என்பது தவறு
இதற்கோர் தணிக்கை எதற்கு
இது அன்பின் மாநாடு
உன் உதடுகள் தாங்காது
நான் கொடுத்தது வலிதான் எது
ஹேய் மரங்கொத்தியே மரங்கொத்தியே
விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி
மிரட்டுகிறாய் நீ என்னை
உதடுக்உதடு வேலை ஓயாமல் நடக்கணும்
நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடைக்கணும்
கிடந்தது அடக்கணும் ஆசை

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists