கடிதத்தின் வேடத்தில் இதயமா மை வாசம் போல் வீசும் விரலின் வாசம் விருத்தாலே பூ பூக்கும் இமையமா சொல் யாவும் விண்மீனின் குரலில் பேசும் விழிகளை திறக்கும் முன்னாலே உலகினை பார்க்கும் முன்னாலே சிரித்திடும் சேய் போல ஆனேனே நானோ பெண்ணே உன்னாலே உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர் களத்தில் வெண்புறா வென்றானாயா பெண்ணே ♪ உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர் களத்தில் வெண்புறா வென்றானாயா பெண்ணே ♪ பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா நீரோடை எல்லாம் எழுதுமா பேனாவின் மையாய் கடலே ஆகுமா மேகங்கள் பாடல் பொழியுமா முகத்தினை பார்க்காமல் குரலினை கேட்காமல் பிறவிகள் ஏழேழு உன்னோடு வாழ்வேன் போதை தீராமல் உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர் களத்தில் வெண்புறா வென்றானாயா பெண்ணே உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து உயிரை தூண்ட வந்தாயா வெடிக்கும் போர் களத்தில் வெண்புறா வென்றானாயா பெண்ணே