Hiphop Tamizha - Baby Wassup (1 Min Music) lyrics
Artist:
Hiphop Tamizha
album: Baby Wassup (1 Min Music)
ஒன் friends'ah கூப்புடு (ஏ)
ஏன் friends'ah கூப்புடுறேன் (ஆன்)
நம்ம எல்லாரும் வெளிய சேந்து போலாம் சாப்புட (ok)
ஏன் range'uh டீ கட (ஆன்)
ஓன் bestie சாக்கட (ஆன்)
Side gap'ல குடுத்தன் பாரு choclate'ah
குடிச்சு வந்தேன் சர்பத்த (ஹே)
ஆனேன்டி சார்பட்டா (ஹே)
ஒரு குத்து விட்டா காலி ஆகும் தோல்பட்ட
யார் கிட்ட?, சொல்லி வை sir கிட்ட
ஏன் route'ல cross பன்னவலான் இப்ப ஆள் மட்ட
Baby wassup, சொல்லு baby wassup
Super star swag'ல போட்றேன் sun glass'ah
Baby wassup, சொல்லு baby wassup
Afro beat'ல குத்த போகும் டப்பாங்குத்து dancer
Baby wassup, சொல்லு baby wassup
Super star swag'ல போட்றேன் sun glass'ah
Baby wassup, சொல்லு baby wassup
Afro beat'ல குத்த போகும் டப்பாங்குத்து dancer
Поcмотреть все песни артиста
Other albums by the artist