Kishore Kumar Hits

Hiphop Tamizha - Pirivinai Politics lyrics

Artist: Hiphop Tamizha

album: Anbarivu


மாட்டயே சாமியா பாக்குறிங்க
மனிசன ஏங்க பிருச்சு, பிருச்சு பாக்குறிங்க
நம்மல பிறிச்சு வைக்குறத்துக்கு பின்னாடியும்
பிறிவினைய விதைக்குறத்துக்கு பின்னாடியும்
ஒரு பெரிய Politics'யே இருக்கு
உங்கலுக்கு புறியுர மாரி சொல்டா
இந்த இந்தியா பாகிஸ்தான் match'uh
அப்புறம் இந்த chennai, RCB match'laa மட்டும்
ஏங்க நம்ம வெறி கொண்டு பாக்குறோம் ஆ
நம்மலுக்கு அவுங்கலுக்கும் எதாவது பகயா
இல்ல நம்மலுக்கும் அவங்கலுக்கும் எதாவது பிரச்னையா ச்ச்
இப்புடி நம்மலுக்குள்ள பிரிவினை இருக்கு
ஒருத்தறு ஒருத்தறு நம்ம வெருக்குறோனு
மன்ட குல்ல ஒரு நம்பிக்கைய விதைச்சாதான்
நம்மல ஏமாத்தி அதையே ஒரு business'ஆ மாத்தி
எவனே ஒருத்தன் எங்கேயோ வளர முடியும்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists