தடதடவென பூமி நடுங்க படபடவென வானம் வெடிக்க ஆயிரம் ஆயிரம் diaper-ரை தாண்டி மெத்தை முத்தம் நனைப்பவன் இவனே சலசலவென எச்சி ஒழுக Colour colour-ஆ மூக்கு நனைய காலையும் மாலையும் வாயைத் திறந்து Lollypop-பை சப்பும் சந்திரனே ஓ-ஹோ-ஹோ-ஹோ-ஹோ சிங்கக்குட்டி குளியல் போடத் தங்கத் தொட்டி Opening song இது Happening song இது பாசக்காரக் கூட்டம் எல்லாம் நாசமாப் போகுது Opening song இது Happening song இது பாசக்காரக் கூட்டம் எல்லாம் நாசமாப் போகுது ♪ திருப்பாச்சி வாள் இவனோ (இல்ல) மரப்பாச்சி doll இவனோ (ஆஹா) சூ மந்திரக் காளியனோ Jumanji குரங்கிவனோ பல்லிக்கும் சிலந்திக்கும் (ஒ-ஹோ) அஞ்சாத கொசு இவனோ (இல்ல) Punch வசனம் பேசித்தான் Inch inch-அ கொல்பவனோ இவன் உத்துப் பாத்தா நீ உப்புகண்டம் கைய வெச்சா நீ மிருதங்கம் World map-அ இவன் மோந்துப் பாத்தா எகிறிப் போகும்டா ஏழு கண்டம் இவன் எட்டிப் பாத்தா குட்டக் குழம்பும் கட்டிப் புடிச்சா உன் சோலி முடியும் பாட்டுப் படிச்சா காத்து எரியும் Enemy நடுங்கும் கிருமி இவன் தான்டா சிங்கக்குட்டி குளியல் போடத் தங்கத் தொட்டி Opening song இது Happening song இது பாசக்காரக் கூட்டம் எல்லாம் நாசமாப் போகுது Opening song இது Happening song இது பாசக்காரக் கூட்டம் எல்லாம் நாசமாப் போகுது ♪ காதல் வெற்றி காதல் தோல்வி எதையும் தாங்கும் இதயம் இவன் தனியாளா honeymoon போவான் எவனால் இங்கு முடியும்? குப்புறப் படுத்து யோசிச்சாலே Corporate-ஏ அலறும் இவன் rubber-அ வெச்சு தேச்சா போதும் Rowdy கூட்டம் அழியும் பொளக்காத பூசணி டா இவன் நசுக்காத எலுமிச்சை டா சிதறாத சில்லரை டா இவன் ஏழைகளுக்கு ஏழரைடா ஆட்டம் இங்க ஆடாத உன் ஆயுள் முடிஞ்சு போகுமடா Happy birthday candle கூட Atom bomb-அ மாறுமடா