Hiphop Tamizha - Sivakumar Pondati lyrics
Artist:
Hiphop Tamizha
album: Sivakumarin Sabadham (Original Motion Picture Soundtrack)
Ah, ah
Oh, oh
ஆத்தா
Hey பட்டானி மூஞ்சி, ஓடி வா
தக தக தக தக தக தக
டுமுகபுக ரபுக்குத, டுமுகபுக ரபுக்குத, டுமுகபுக ரபுக்குத
திணக்கு ததக்கு, திணக்கு ததக்கு
திணக்கு ததக்கு, திணக்கு ததக்கு
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
பீட்டரே, ஆ
சிரிக்கிறா சிரிக்குறா மஜாவா இருக்குதா இருக்குதா (சிரிக்குறா)
சருக்குறான் சருக்குறான் மச்சான் side'uகா சருக்குறான் (சருக்குறான்)
சிரிக்கிறா சிரிக்குறா மஜாவா இருக்குதா இருக்குதா
பறக்குறான் பறக்குறான் மச்சான் flight'ah போல் பறக்குறான்...
♪
மச்சான் பிலி பிலி பிலி பிலி பிலி பிலி
அதோ பாரு பச்சக் கிளி
மச்சான் கிலி கிலி கிலி கிலி கிலி கிலி
மச்சானுக்கு புடிச்ச கிளி
மச்சான் பிலி பிலி பிலி பிலி பிலி பிலி
யார்ரா அவன் side'uல வளி
மச்சான் கிலி கிலி கிலி கிலி கிலி கிலி
Route'u வுட்டா வாய கிழி
அச்சச்சோ துப்பாக்கி சிவக்குமார் பொண்டாட்டி
அச்சச்சோ துப்பாக்கி சிவக்குமார் பொண்டாட்டி
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா உர்ல கட்ட
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா கர்ல கட்ட
Hey அச்சிக்கா அச்சிக்கா அச்சிக்கா அச்சிக்கா
அச்சிக்கா அச்சிக்கா அச்சிக்கா அச்சிக்கா ஆ
Hey college'ல கவலை இல்ல கடைசி bench'ல கவுந்து கெடப்பன்டா
மாலையில canteen இல்ல மயில புடிப்பன்டா
காலையில எழுந்திரிச்சு கண் முழிச்சு coffee குடிப்பன்டா
அப்றமா bus'லதான் footboard அடிப்பன்டா
ஏ புல்லிங்களுக்காக நாங்க உயிர குடுப்போம்டா
தம்பி பிரச்சனைனு வந்தா ஏறி சங்குல மிதிப்போன்டா
Figure'ருங்க முன்னாடி நாங்க scene'ah இருப்போம்டா
ஆனா என் figure மட்டும்தான் நான் sight'u அடிப்பேன்டா
Tight'u குடுப்பேன்டா, fight'u குடுப்பேன்டா
தௌலத்தாக சுத்துனாக்கா எட்டி உதப்பன்டா
டோய் quite'ah இருப்பேன்டா, weight'ah இருப்பேன்டா
என் figure'u என்ன பாத்தா light'ah சிரிப்பேன்டா
தக தக தக தக தக தக
திரிகிதா தகு தக்கிண
திரிகிதா தகு தக்கிண
திரிகிதா தகு தக்கிண
திகு திகு திகு திகு திகு திகு
திரிகிதா தகு தக்கிண
திரிகிதா தகு தக்கிண
திரிகிதா தகு தக்கிண
திகு திகு திகு திகு திகு திகு
அச்சச்சோ துப்பாக்கி சிவக்குமார் பொண்டாட்டி
அச்சச்சோ துப்பாக்கி சிவக்குமார் பொண்டாட்டி
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா உர்ல கட்ட
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா கர்ல கட்ட
Hey அச்சக்கா அச்சக்கா
அச்சக்கா அச்சக்கா அச்சக்கா அச்சக்கா...
Поcмотреть все песни артиста
Other albums by the artist