அசைத்து இசைத்தது வளை கரம்தான் இசைந்து இசைத்தது புது சுஸவரம் தான் சிரித்த சிரிப்பொலி சிலம்பொலிதான் கழுத்தில் இரு ப்பது வலம்புரிதான் இருக்கும் வரைக்கும் எடுத்து கொடுக்கும் இருக்கும் வரைக்கும் எடுத்து கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து இரு ந்து பறந்து தினம் மகிழ உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உனை நினைகிறேன் நினைவாலே அனைக்கிறேன் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே அனைத்து நனைந்தது தலையனைதான் அடுத்த அடி என்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனதான் இடுப்பை வலைத்தெனை அனைத்திடதான் நினைக்க மறந்தாய் தனித்து பறந்தேன் நினைக்க மறந்தாய் தனித்து பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பயோ திறந்து அகசிறை இருபாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உனை நினைகிறேன் நினைவாலே அனைக்கிறேன் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே