Kishore Kumar Hits

Sam Vishal - Nila Mugam lyrics

Artist: Sam Vishal

album: Nila Mugam


நிலா முகம் தினம் காண ஆசைகள் கோடி
மலராயோ காதலோடு வாசலை தேடி
யுகம் கணம் நொடி என
ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட
நிலவே நீ தான் இனி என் காலமே
(ஹோ-ஓ) என் காலைகள் யாவும்
உந்தன் அருகினில் (ஹோ-ஓ)
சோம்பல் முறிக்கின்றதே (ஹோ-ஓ)
என் மாலைகள் யாவும்
உந்தன் மடியினில் (ஹோ-ஓ)
மல்லாந்து கிடக்கின்றதே
இனி ஒரு முறை விலகினால் என் அழகே
மறுகணம் சிதறுமே என் மனமே
சிதறிடும் பொழுதிலும் என் உயிரே
உனை மட்டும் அள்ளி செல்ல கேட்கும் உடனே
ஒரு முறை நெருங்கி வா என் அழகே
மறுகணம் மலருமே என் மனமே
மலர்ந்திடும் பொழுதெல்லாம் என் உயிரே
உனை மட்டும் அணைத்திட கேட்கும் அதனால்

கரைசேரும் அலைகளின் (கரைசேரும் அலைகளின்)
கடலோர கவிதை (கடலோர கவிதை)
மனப்பாடம் செய்ய வரிகளை தேடும் பார்வை
விரல் சேரும் நொடிகளில் (விரல் சேரும் நொடிகளில்)
உரையாடும் விழிகளே (உரையாடும் விழிகளே)
இதழ் மௌனம் கூட மொழிகளில் சேருமே
வாடகை காதலில் வாழ்ந்திடும் வாழ்க்கை போதுமே
சொந்தமாய் அன்பே ஆவோம் வா என்றுமே ஓ-ஓ
இனி ஒரு முறை விலகினால் என் அழகே
மறுகணம் சிதறுமே என் மனமே
சிதறிடும் பொழுதிலும் என் உயிரே
உனை மட்டும் அள்ளி செல்ல கேட்கும் உடனே
ஒரு முறை நெருங்கி வா என் அழகே
மறுகணம் மலருமே என் மனமே
மலர்ந்திடும் பொழுதெல்லாம் என் உயிரே
உன்னை மட்டும் அணைத்திட
இனி ஒரு முறை விலகினால் என் அழகே
மறுகணம் சிதறுமே என் மனமே
சிதறிடும் பொழுதிலும் என் உயிரே
உன்னை மட்டும் அள்ளி செல்ல கேட்கும் உடனே
ஒரு முறை நெருங்கி வா என் அழகே
மறுகணம் மலருமே என் மனமே
மலர்ந்திடும் பொழுதெல்லாம் என் உயிரே
உன்னை மட்டும் அணைத்திட கேட்கும் அதனால்
காதல், சிறு போர்வை கூடார வீடு அன்பே
நாளும் நாம் சல்லாப போர் காணலாம்
காதல், காகிதங்கள் சொல்லாத முகவரி
நாம் இனி செல்வோமே நீந்தி

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists