Kishore Kumar Hits

Vedshanker - Kaadhal Oru Sathurangam lyrics

Artist: Vedshanker

album: Azhagu Kutti Chellam (Original Motion Picture Soundtrack)


காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும் ம்ம்ம் ம்ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும் ம்ம்ம் ம்ம்ம்
அங்கிங்கும் ஆடுகின்ற ஊஞ்சல்தான் மனமோ
என்றென்றும் காதல் அது நெஞ்சை கொள்ளும்
காதல் அது மாயம்தானா சொல்
நெஞ்சே நெஞ்சே உயிரே என் உயிரே
இந்த காதல் போரில் விதிகள் இல்லை
காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும் ம்ம்ம் ம்ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும் ம்ம்ம் ம்ம்ம்

விழி தூண்டிகள் போடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ
மொழி மௌனத்தில் மூழ்கும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ
இது என்ன இது என்ன
புது வித மயக்கம்
இரவிலும் பகலிலும் அன்பே
இது என்னை துரத்திடும்
காதல் வந்த பின்பு நானும்
மெல்ல மாறி போனேன்
மனசுக்குள் மழை வருதே
மழை துளி எனை தொட்டு சுடாதே
குளிரிலும் அனலிலும் விடாதே
சுக வழி இதயத்தில் தராதே
ஹே... ஹே... ஏ... ஹேஏ
நம் காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும் ம்ம்ம் ம்ம்ம்

பனி பார்வைகள் மூடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ
இனி வெயில் வந்தால் ஓடும்
ஹோ ஓஒ ஓ ஹோ ஓ ஓ ஓ
உன் நிழல் உன்னை விட்டு
வேறெங்கோ போகும்
கண்களில் அனுதினம் அய்யோ
இனி கனவுகள் குடி வரும்
உன் குணம் செயல் எல்லாம்
மெல்ல மாறி போகும்
உண்மையில் பொய்கள் சொல்வாயே ஹோ ஓஒ ஓ ஓ
விரல் தொடும் சுகம் அது விடாதே
விழுந்திடும் மனம் அது எழாதே
இது ஒரு மகரந்த விழாவே
ஹே... ஹே... ஏ... ஹேஏ
காதல் ஒரு சதுரங்கம்
ஒரு கட்டத்தில் அது காத்திருக்கும் ம்ம்ம் ம்ம்ம்
காதல் அது வந்து விட்டால்
உன் இதயத்தை பலி கேட்டு வரும் ம்ம்ம் ம்ம்ம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists