மின்சாரமாய் என் உயிரிலே
நுழைகிறாய் தாரமே
♪
மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே
சட்டென்று பூமியில் யாவுமே அழகென மாறுதே
நெருங்கி வா அன்பே அருகிலே
அழைக்குது ஆயிரம் கனவே
மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே
♪
நேற்று நான் கண்ட இருளிலே
மாய வெளிச்சங்கள் தோன்றுதே
போகும் வழிகளில் என்னுடன்
உந்தன் கால் தடம் வேண்டுமே
அகர்ந்திடா உன் ஞாபகம்
இங்கு அகதியாய் என்னை ஆக்குதே
அளவில்லா உன் பாசமே
அதில் காண்கிறேன் என் தேசமே
இமைகளை மூடியே
மடியிலே சாய்கிறேன்
இனி எல்லாம் இனிமையே
இப்போதே வா வாழ்வை தொடங்கிட

Other albums by the artist
Similar artists
Shane Extreme
Artist
Dharan Kumar
Artist
Godson Rudolph
Artist
IFT PROD
Artist
Page 27
Artist
Santhosh Dhayanidhi
Artist
Achu
Artist
Sathyaprakash
Artist
Ajesh
Artist