Kishore Kumar Hits

Leon James - Haiyo Haiyo - Remix lyrics

Artist: Leon James

album: Oh My Kadavule (Original Motion Picture Soundtrack)


அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ கண்ண வெச்சு தாக்குறா
என்ன முழுசா mental ஆக்குறா
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே
Thousand watt கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல
அவ ஹையோ ஹையோ ஹையோ கொல்லுறாலே
Thousand watt கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல

அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ கண்ண வெச்சு தாக்குறா
என்ன கண்டம் துண்டம் ஆக்குறா
அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ மனச அலசி துவைக்குறா
என்ன முழுசா mental ஆக்குறா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists