Kishore Kumar Hits

D. Imman - Clara My Name Is Clara (From "Laabam") lyrics

Artist: D. Imman

album: Absolute D Imman


All in all அழகரசி
Instagram angel'u
Facebook'u beauty
உடையில Jennifer Lopez
உண்மையிலே உலக நாயகி
இவ ghaana'வா கலக்கிருவா
கைய கால குலுக்கிருவா
Disco'வும் படிச்சிடுவா
Tip top'ah சிரிச்சுடுவா
Cinema'வுல இவ சேர்ந்தா
Silk'கும் கூட out'u
இவள சீண்டினாக்கா
அதுக்கப்றம் வாழுறதே doubt'u
அதாக பட்டது பாரசீக வரும் என்பாடி
பாலஸ்தீன அழகு lady
பொங்கி வழியுற ginger beer'ah
போதை ஏத்துவா நம்ம clara
தம் தம் தம் தக தக தகிட தம் தம் தம் தக தக தகிட தம் தம் தக தக தகிட
Clara my name is clara
ஜோரா... போட்டேனே டேரா
கதற கதற காதலிச்சவ
கலைகள் நெறைய கண் முளிச்சவ
கணிஞ்சே தான் பூத்தவ
பகலும் இரவும் பாட்டெடுத்தவ
பழகி பெரிய பேரெடுத்தவ
பல ஊர பாத்தவ
உலகையே நானே
ஜெயிச்சவ தானே
ஆம்பளைங்கள ஆதறிக்கவும் மாட்டேன்
Clara my name is clara
ஜோரா... போட்டேனே டேரா
ம்ம் தம் தம் தம் தக தக தகிட ம்ம் நக நக நக நிக நக நக
ம்ம் தம் தம் தம் தக தக தகிட ம்ம் நக நக நக நிக நக நக
தாம் தரிகிடதோம் ததீ தரிகிடதோம் தாம் தரிகிடதோம் தாம் தரிகிடதோம்
தகிட ததுமி தகிட ததுமி தகிட ததுமி தகிட ததுமி தக தகிட தாம்
தம் தம் தம் தக தக தகிட தம் தம் தம் தக தக தகிட
நனா நனா நனா ஆ... நனா நனா நனா ஆ
கூலி வேலை செய்ய எண்ணி போன போது
யாரும் என்ன நம்பல
கோடி கோடி ரொக்கம் வந்து சேர்ந்த போதும்
ஊரும் ஒன்னும் சொல்லல
கங்காணி ஆனாலும் கை கூலி ஆனாலும்
எல்லாரும் பொண்ண டாவடிக்கிறான்
சம்சாரி ஆனாலும் சன்யாசி ஆனாலும்
சொல்லாம பொண்ண மேய நிக்கிறான்
உன்னால நானும் கூட மடங்கல
பின்னால கூட்ட தாண்ட தயங்கல
சல்லாபம் செய்து சந்தோஷம் எல்லாம்
நான் வாங்க வந்த ரவுடி பொம்பள
Clara my name is clara
ஜோரா... போட்டேனே டேரா
கதற கதற காதலிச்சவ
கலைகள் நெறைய கண் முளிச்சவ
கணிஞ்சே தான் பூத்தவ
பகலும் இரவும் பாட்டெடுத்தவ
பழகி பெரிய பேரெடுத்தவ
பல ஊர பாத்தவ
உலகையே நானே
ஜெயிச்சவ தானே
ஆம்பளைங்கள ஆதறிக்கவும் மாட்டேன்
Clara clara clara my name is clara
ஜோரா... போட்டேனே டேரா
Claraaaa
தகிட தாம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists