Kishore Kumar Hits

Natarajan Sankaran - ABCD Ungappan Thaadi lyrics

Artist: Natarajan Sankaran

album: Moodar Koodam (Original Motion Picture Soundtrack)


டேய்
Sir
எவண்டா அவன் class leader?
நான்தான் சார்
பேசுறவன் பெறலாம் board'ல எழுதுட

பொருக்கி
நான்தான் சார்
கேப்மாரி
நான்தான் சார்
தண்டசோறு
நான்தான் சார்
எவ்வளோ திட்டுனாலும் சொறன வராது உனக்கு?
மானங்கெட்டவனே
என் பேர் செண்ட்ராயண்
எனக்கும் பொண்ணுகளுக்கும் ராசியே இல்ல
ஏன்னு தெரியாது
உண்மைய சொன்னா
எதுவுமே தெரியாது
படிக்க தெரியாது எழுத தெரியாது
எதுவுமே தெரியாது
ஆண்டவன் படைச்சான்னு சொல்றாங்க
அழகு என் குடுக்குறாரு
ஏன்னு தெரியாது
ABCD உங்கப்பன் தாடி
என்ன பாரு Bruce lee body
என் style'ah ரசிக்கும் figure'u கோடி
நீ வந்த வாடி வராட்டி போடி
வாடி வாடி போடி போடி
You don't know
I don't know
Why don't know
தெரியாது தெரியாது இவனுக்கு
எதுவுமே தெரியாது
நான் அசிங்கம் நான் ugly
நான் அழுக்கு நான் unlucky
நான் நான்
-தா பீயிலே மாட்டுன ஈ மாறி
என்ன வாழ்கடா இது

வாடி என்ட கப்ப கெழங்ககே
வாழ்க்க எனக்கு தெப்பகுளமே
நீந்தி பிடிச்சி விளையாடியே
வாழ்க்க அதுல வாழ்ந்து பாப்போம் வா
ஒரு முறை தான் உந்தன்
திருநகையால் பெண்ணை
திருடி விட்டாய் என்னை
கலங்க வைத்தாய் கண்ணை
ஒரு முறை தான் உந்தன்
திருநகையால் பெண்ணை
திருடி விட்டாய் என்னை
கலங்க வைத்தாய் கண்ணை
செண்ட்ராயனுக்கு தெரியாது

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists