November மாத மழையில் நான் நனைவேன் என்றேன் எனக்கும் கூட நனைதல் மிக பிடிக்கும் என்றாய் மொட்டை மாடி நிலவில் நான் குளிப்பேன் என்றேன் எனக்கும் அந்த குளியல் மிக பிடிக்கும் என்றாய் சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன் எனக்கும் அந்த குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய் கண்கள் மூடிய புத்தர் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் தயக்கம் என்பதே சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க என்னை ஏன் பிடிக்காது என்றாய் சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே