Kishore Kumar Hits

Kirubavathi Daniel - En Meetpar lyrics

Artist: Kirubavathi Daniel

album: Pugalidamey


என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
இருக்கையிலே இருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே

என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுலகுயர்ந்தோர், உன்னதஞ்சிறந்தோர்
மித்திரனே சுகபத்திர மருளும்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே

போனது போகட்டும்
புவிவசய் பேசட்டும்
போனது போகட்டும்
புவிவசய் பேசட்டும்
பொல்லானம்புகள் எய்திடட்டும்
போனது போகட்டும்
புவிவசய் பேசட்டும்
பொல்லானம்புகள் எய்திடட்டும்
ஆனது ஆகட்டும்
அருள்மழை பெய்திடும்
அன்பு மிகுந்தே
பேரின்பம் எனக்கருளும்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே, மனமே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists