Kishore Kumar Hits

Robert Roy - Thidhipen lyrics

Artist: Robert Roy

album: Ummal Koodum


துதிப்பேன் உம்மை துதிப்பேன்
மகிமை செலுத்தி துதிப்பேன் (2)
துதியும் கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே (2)
கிருபைகள் என்னில்
பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்
உம் கரங்களால் என்னை அணைத்துக்
கொண்டீரே ஸ்தோத்திரம் — துதியும்
சோதனை என்னில் வந்த போது நீர் காத்தீர்
வேதனை என்னில் வந்த போது கிருபை தந்தீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே — துதியும்
கண்ணீர் என்னில் வந்த போது நீர் துடைத்தீர்
உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர்
மகிமை கனமும் எல்லாம்
உமக்கே தேவா உமக்கே — துதியும்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists