Jeswin Samuel - Parisuttha Aaviyae lyrics
Artist:
Jeswin Samuel
album: Yesuvukaaga 3
பரிசுத்த ஆவியே எங்களை நிரப்புமே
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
♪
உமக்காகவே ஊழியம் நாம் செய்திட
அப்போஸ்தலரின் ஆவியை எனக்கு தாருமே
உமக்காகவே ஊழியம் நாம் செய்திட
அப்போஸ்தலரின் ஆவியை எனக்கு தாருமே
தாருமே தாருமே இந்தநேரத்தில்
எனக்கு தாருமே தாருமே இந்தநேரத்தில்
பரிசுத்த ஆவியே எங்களை நிரப்புமே
பரிசுத்த ஆவியே எங்களை நிரப்புமே
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
♪
அதிகாரமாய் சாத்தானைதான் துரத்திட
வல்லமையின் ஆவியை நீர் ஊற்றுமே
அதிகாரமாய் சாத்தானைதான் துரத்திட
வல்லமையின் ஆவியை நீர் ஊற்றுமே
ஊற்றுமே ஊற்றுமே இந்தநேரத்தில்
என்மேல் ஊற்றுமே ஊற்றுமே இந்தநேரத்தில்
பரிசுத்த ஆவியே எங்களை நிரப்புமே
பரிசுத்த ஆவியே எங்களை நிரப்புமே
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
♪
ஆவியோடும் உண்மையோடும் ஜெபித்திட
அக்கினியின் அபிஷேகத்தால் என்னை நிரப்புமே
ஆவியோடும் உண்மையோடும் நான் ஜெபித்திட
அக்கினியின் அபிஷேகத்தால் என்னை நிரப்புமே
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
பரிசுத்த ஆவியே எங்களை நிரப்புமே
பரிசுத்த ஆவியே எங்களை நிரப்புமே
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
நிரப்புமே ஓ நிரப்புமே இந்தநேரத்தில்
நிரப்புமே நிரப்புமே இந்தநேரத்தில்
ஹாலேலூயா
Поcмотреть все песни артиста
Other albums by the artist