Johnsam Joyson - RATCHIPPIN MAGIMAI lyrics
Artist:
Johnsam Joyson
album: RATCHIPPIN MAGIMAI
இயேசுவே இயேசுவே
உம்மை உயர்த்தி பணிகின்றேன்
இயேசுவே இயேசுவே
உம்மை உயர்த்தி பணிகின்றேன்
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
மேலே வானத்திலும், கீழே பூமியிலும்
உமக்கில்லை இணை இயேசுவே
மேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கி
மீட்டு கொண்டீர் என் இயேசுவே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
♪
எனக்கெதிரான கையெழுத்தை எல்லாம்
குலைத்துப் போட்டீர் என் இயேசுவே
துரைத்தனங்களும் அதிகாரங்களும்
கீழடக்கி வென்றீர் இயேசுவே
எனக்கெதிரான கையெழுத்தை எல்லாம்
குலைத்துப் போட்டீர் என் இயேசுவே
துரைத்தனங்களும் அதிகாரங்களும்
கீழடக்கி வென்றீர் இயேசுவே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
♪
பாவியான என்னை பரிசுத்தனாக்க
பலியானீர் என் இயேசுவே
பாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றி
பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே
பாவியான என்னை பரிசுத்தனாக்க
பலியானீர் என் இயேசுவே
பாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றி
பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
இரட்சிப்பின் மகிமை உமக்கே
மாட்சிமை வல்லமை உமக்கே
Поcмотреть все песни артиста
Other albums by the artist