Kishore Kumar Hits

S. J. Berchmans - Vallamayin lyrics

Artist: S. J. Berchmans

album: Jebathotta Jayageethangal, Vol. 21


வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லால விரட்டி விட்டேன்
வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லால விரட்டி விட்டேன்

Power ஆவி எனக்குள்ளே
அந்த பய ஆவி அணுகுவதில்லை
Power ஆவி எனக்குள்ளே
அந்த பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே
நான் அகற்றிவிட்டேன் கசப்புகளை
அன்பின் ஆவி எனக்குள்ளே
நான் அகற்றிவிட்டேன் கசப்புகளை
வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லால விரட்டி விட்டேன்

கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை control பண்ணி நடத்துகிறார்
கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை control பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லால விரட்டி விட்டேன்

கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன்
கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத்தெருவா மணம் வீசுவேன்
மீட்பு பெறும் அனைவருக்கும்
நான் வாழ்வளிக்கும் வாசனையாவேன்
மீட்பு பெறும் அனைவருக்கும்
வாழ்வளிக்கும் வாசனையாவேன்
வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லால விரட்டி விட்டேன்

உலகத்திற்கு வெளிச்சம் நான்
ஊரெல்லாம் torch அடிப்பேன்
உலகத்திற்கு வெளிச்சம் நான்
ஊரெல்லாம் torch அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன்
நான் எப்போதும் சுவை தருவேன்
உப்பாக பரவிடுவேன்
நான் எப்போதும் சுவை தருவேன்
வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லால விரட்டி விட்டேன்
வல்லமையின் ஆவியானவர்
என்னுள் வந்துவிட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை
ஒரு சொல்லால விரட்டி விட்டேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists