Kishore Kumar Hits

Ps. Alwin Thomas - Aha Ohhonu lyrics

Artist: Ps. Alwin Thomas

album: Nandri, Vol. 7


ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்
நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார்
நீ கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்
நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார்
Lift பண்ணும் time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே
Lift பண்ணும் time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே

Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமே
யோசேப்பு ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமே
Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமே
Joseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமே
Slight ஆ காத்திரு Weight ஆ உயர்த்துவாரே
தரிசனம் நிறைவேறுமே
Slight ஆ காத்திரு Weight ஆ உயர்த்துவாரே
தலையாக மாற்றிடுவாரே
Lift பண்ணும் time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே
Lift பண்ணும் time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்

ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமே
David டோட கர்த்தர் கரம் எந்நாளுமே
ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமே
David டோட கர்த்தர் கரம் எந்நாளுமே
ஆராதனை செய்யும் வீரனுக்கு முன்
Gossip எல்லாம் பறந்தோடுமே
Praise and Worship செய்யும் வீரனுக்கு முன்
பேய்களெல்லாம் நடுங்கி ஓடுமே
Lift பண்ணும் time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே
Lift பண்ணும் time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்

Zero வாக உலகம் உன்ன பார்த்தாலுமே
Hero வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே
Zero வாக உலகம் உன்ன பார்த்தாலுமே
Hero வாக இயேசு உன்ன மாத்திடுவாரே
தூசி உதறி எழும்பும் சீயோன்னு நீ
பரிசுத்தமா shine பண்ணுவ
Dust உதறி rising சீயோன்னு நீ
Holyயாக shine பண்ணுவ
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்
நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார்
நீ கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்
நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார்
Lift பண்ணும் time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே
Lift பண்ணும் time இதுவே
கர்த்தர் உன்ன உயர்த்துவாரே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists