Kishore Kumar Hits

Ps. Alwin Thomas - Odu Odu lyrics

Artist: Ps. Alwin Thomas

album: Nandri 6

ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு
வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு
இலக்கை நோக்கி வேகமாய் ஓடிக்கொண்டிரு
வெற்றி வேந்தன் இயேசுவை நோக்கிக் கொண்டிரு
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடிக்கொண்டிரு

ஓடூவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன்
நான் ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன்

தேடு தேடு தேடு தேடு தேடிக்கொண்டிரு
கிருபையின் வார்த்தையை தேடிக்கொண்டிரு
பாடு பாடு பாடு பாடு பாடிக்கொண்டிரு
இரட்சகரின் புகழை பாடிக்கொண்டிரு

நாடு நாடு நாடு நாடு பாதத்தை நாடு
சுவிசேஷம் அறிவிக்க சந்தர்ப்பம் நாடு
ஓடு ஓடு ஓடு ஓடு எல்லைக்கு ஓடு
அறுவடை சேர்த்திட தாகமாய் ஓடு

ஓடுவேன் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவேன்
பணத்திற்காக ஓடாமல், புகழுக்காக ஓடாமல்
பெயருக்காக ஓடாமல் இயேசுவுக்காய் ஓடுவேன்

ஓடுவோம் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவோம்
ஓடுவோம் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவோம்
நாம் ஓடுவோம் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவோம்
நாம் ஓடுவோம் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவோம்
ஓடுவோம் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவோம்
நாம் ஓடுவோம் இயேசுவுக்காய் வேகமாய் ஓடிடுவோம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists