Kishore Kumar Hits

Father S J Berchmans - Anandha Maghizhchi lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 32


ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது
கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது
காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார்
காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார்
காத்து நடத்திடுவார் தம்பி காத்து நடத்திடுவார்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்

தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
சிநேகிதனும் நீ தான்
தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்
சிநேகிதனும் நீ தான்
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார்
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார்
தள்ளி விட மாட்டார் ஒரு நாளும் தள்ளி விட மாட்டார்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்

கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்து விடு
கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்து விடு
காய்ந்த தரையில் நடந்து போவாய்
எதிரி காணமாட்டாய்
நீ காய்ந்த தரையில் நடந்து போவாய்
எதிரி காணமாட்டாய்
வியாதி காணமாட்டாய் தம்பி வியாதி காணமாட்டாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists