Kishore Kumar Hits

Father S J Berchmans - Nallavar Neerthaanae lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 38


Oh Give thanks to the Lord, for he is good; his love endures forever.
Psalm 118:1
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தனே
என்நேசரே நன்றி இமானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தனே
BGM
எனது ஆற்றல் நீர்த்தனே எனது பெலனும் நீர்தானே-2
எங்கீதம் என் பாடல் எல்லாமே நீர்தானே-2
என்நேசரே நன்றி இமானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தனே
BGM
நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன் கர்த்தர் பதில் தந்தீர்-2
வேதனையில் கதறினேன் விடுதலை காணச்செய்தீர்-2
என்நேசரே நன்றி இமானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தனே
BGM
நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சிகுரல் இதய கூடாரத்தில்
நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சிகுரல்
என் இதய கூடாரத்தில்
கர்த்தர் கரம் உயர்த்துள்ளது பராக்கிரமம் செய்யும்
என் கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்யும்
என்நேசரே நன்றி இமானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தனே--2
என்நேசரே நன்றி இமானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தனே--2

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists