Kishore Kumar Hits

Father S J Berchmans - En Meedhu lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 38


திருவெளிப்பாடு 1:6
என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் ரத்தம்சிந்தி கழுவினீர் குற்றம்நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும்முன்னால் உமெக்கென்று வாழ்த்திட-2
ஆராதனை உமேக்கே அனுதினமும் உம்மெக்கே-2
பிதாவான என்தேவனே தகப்பனே என் தந்தையே-2
மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும்-2
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
என்மீது அன்புகூர்ந்து
உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாகி மகிழசெய்தீர்-2
கறைபடாத மகனாக நிறுத்திதினம் பார்கின்றீர்
கறைபடாத மகளாக நிறுத்திதினம் பார்கின்றீர்
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே
என்மீது அன்புகூர்ந்து
மாம்சமான திரையையன்று கிழித்துபுது வழிதிறந்தீர்
உம் மாம்சமான திரையையன்று கிழித்துபுது வழிதிறந்தீர்
மகாமகா பரிசுத்தமும் திருச்சமூகம் நுழையச்செய்தீர்-2
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே-2
என்மீது அன்புகூர்ந்து
பலியானீர் சிலுவையிலே
எனக்காய் ரத்தம்சிந்தி கழுவினீர் குற்றம்நீங்க
பிரித்தெடுத்தீர் பிறக்கும்முன்னால் உமெக்கென்று வாழ்த்திட-2
ஆராதனை உமேக்கே அனுதினமும் உம்மெக்கே-2

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists