Kishore Kumar Hits

Father S J Berchmans - Hand of God lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 38


Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேலே கர்த்தர் கரம்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேலே கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம்
கொடுக்கும் கரம் நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம்
Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
BGM
மனதுருகி குஷ்டரோகியை
தொட்டு சுகம் தந்தகரம்-2
நிமிரகூடாத கூனியை அன்று
நிமிரச் செய்த நேகர் கரம்-2
அந்த Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
BGM
ஐந்து அப்பம் கையில் ஏந்தி
பெருகச் செய்த அற்புத கரம்-2
வாலிபனே எழுந்திரு என்று
பாடையைத் தொட்டு எழுப்பின கரம்-2
Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
BGM
தலித்தாகூம் என்று சொல்லி
மரித்தவளை தூக்கி நிறுத்தின கரம்-2
வெட்டப்பட்ட காதை அன்று
ஒட்ட வைத்த கர்த்தர் கரம்-2
அந்த Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
எஸ்ரா நான் நெகேமியா நான்
என் மேலே கர்த்தர் கரம்
எஸ்தர் நான் தேபோரால் நான்
என் மேலே கர்த்தர் கரம்
கொடுக்கும் கரம் நடத்தும் கரம்
காக்கும் கரம் விலகாத கரம்-2
Hand of God என் மேலே
நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists