Kishore Kumar Hits

Father S J Berchmans - Muzhu Idhayathodu lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 37


முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்களையெல்லாம் எடுதுரைப்பேன் அதிசயமானவரே
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்களையெல்லாம் எடுதுரைப்பேன் அதிசயமானவரே
உண்ணதமானவரே என் உறைவிடம் நீர்தாணே-2
உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன்
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள்யெல்லாம் எடுதுரைப்பேன் அதிசயமானவரே
BGM
ஒடுக்கபடுவோர்க்கு
அடைக்கலமே
நெருக்கடிவேளையில் புகலிடமே-2
நெருக்கடிவேளையில் புகலிடமே-2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள்யெல்லாம் எடுதுரைப்பேன் அதிசயமானவரே
BGM
நாடி தேடி வரும்
மனிதர்களை தகப்பன் கைவிடுவேதில்லை-2
ஒருபோதும் கைவிடுவேதில்லை-2
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள்யெல்லாம் எடுதுரைப்பேன் அதிசயமானவரே
BGM
எழுந்தருளும்
என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும்-2
எதிரியின் கை ஓங்க விடாதேயும்-2
முழு இதயத்தோடு
உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
உம் அதிசயங்கள்யெல்லாம் எடுதுரைப்பேன் அதிசயமானவரே
உண்ணதமானவரே என் உறைவிடம் நீர்தாணே-2
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன்
முழு இதயத்தோடு
உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
உம் அதிசயங்கள்யெல்லாம் எடுதுரைப்பேன் அதிசயமானவரே.

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists