Kishore Kumar Hits

Father S J Berchmans - Enni Enni Paar lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 37


எண்ணி எண்ணி பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை-2
தண்டிக்கப்பட்டார் மன்னிப்படைய நீதிமானாக்கினாரே
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்தியஜீவன்தந்தார்
தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமானாக்கினாரே
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய நித்தியஜீவன்தந்தார்
நன்றி நன்றி நன்றி கோடோ கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம்--2
எண்ணி எண்ணி பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை
BGM
காயப்பட்டார் சுகமாக நோய்கள் நீங்கியதே
காயப்பட்டார் சுகமாக நோய்கள் நீங்கியதே
சுமந்துகொண்டார் நம்பாடுகள்
சுகமானோம் தழும்புகளால்
காயப்பட்டார் நாம் சுகமாக நோய்கள் நீங்கியதே
சுமந்துகொண்டார் நம்பாடுகள்
சுகமானோம் தழும்புகளால்
நன்றி நன்றி நன்றி கோடோ கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம்--2
எண்ணி எண்ணி பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை
BGM
சாபமானார் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக்கொண்டோம் சீலுவையினால்
சாபமானார் நாம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக்கொண்டோம் சீலுவையினால்
நன்றி நன்றி நன்றி கோடோ கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம்--2
எண்ணி எண்ணி பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists