Kishore Kumar Hits

Father S J Berchmans - Thalaigal Uyarattum lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 36


Dear Children greetings the matchless name of Jesus Christ our lord
2016 36 ஆம் ஒலிப்பேழை வெளிவிடுவதுல பெருமகிழ்ச்சி அடைகிறேன்
விசுவாச கீதங்கள் நான்கை சேத்து நாப்புது பாகும்
வெளியிட கர்த்தர் கிருபை செய்துருக்கிறார்
எற குறைய நானுறு பாடல்களை என் நாவிழுந்து புறப்பட செய்திருக்கிறார்
அவருக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்

சங்கீதம் 24 ஐ பாடலாய் பாடுவோம் வருகைக்கு ஆயத்தமாவோம்

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்
இயேசு இராஜா வருகிறார்
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்
இயேசு இராஜா வருகிறார்
யார் இந்த ராஜா... மகிமையின் ராஜா
யார் இந்த ராஜா... மகிமையின் ராஜா
மகிமையின் ராஜா
மகிமையின் ராஜா
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்
இயேசு இராஜா வருகிறார்

வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
கதவுகளே திறந்து வழிவிடுங்கள்
வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
கதவுகளே திறந்து வழிவிடுங்கள்
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும்
படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
உள்ளே நுழையட்டும்
உள்ளே நுழையட்டும்
யார் இந்த ராஜா... மகிமையின் ராஜா
யார் இந்த ராஜா... மகிமையின் ராஜா
மகிமையின் ராஜா
மகிமையின் ராஜா
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்
இயேசு இராஜா வருகிறார்

மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடமை அன்றோ
மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
அதன் குடிகள் எல்லாம்
அவரின் உடமை அன்றோ
தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
இரட்சகர் இயேசுவை
தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
இரட்சகர் இயேசுவை
இரட்சகர் இயேசுவை
யார் இந்த ராஜா... மகிமையின் ராஜா
யார் இந்த ராஜா... மகிமையின் ராஜா
மகிமையின் ராஜா
மகிமையின் ராஜா
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்
இயேசு இராஜா வருகிறார்

கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?
கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?
சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
உடையவன் தானே
சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
உடையவன் தானே
உடையவன் தானே
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்
இயேசு இராஜா வருகிறார்
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்
இயேசு இராஜா வருகிறார்
யார் இந்த ராஜா... மகிமையின் ராஜா
யார் இந்த ராஜா... மகிமையின் ராஜா
மகிமையின் ராஜா
மகிமையின் ராஜா
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
இராஜா வருகிறார்
இயேசு இராஜா வருகிறார்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists