Kishore Kumar Hits

Father S J Berchmans - Neengadhaan Ellame lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 36


நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே
நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே

கரங்கள் பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ
கரங்கள் பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ
இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா
இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே

நீரே புகலிடம் எனது மறைவிடம்
நீரே புகலிடம் எனது மறைவிடம்
இன்னல்கள் வேதனைகள் மேற்கொள்ள முடியாதையா
இன்னல்கள் வேதனைகள் மேற்கொள்ள முடியாதையா
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே

என்மேல் கண் வைத்து அறிவுரை கூறுகின்றீர்
என்மேல் கண் வைத்து அறிவுரை கூறுகின்றீர்
நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுகின்றீர்
நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுகின்றீர்
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே
நீங்கதான் எல்லாமே
உம் ஏக்கம்தான் எல்லாமே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists