Kishore Kumar Hits

Father S J Berchmans - Magimai Deva Magimai lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 36


கர்த்தருடைய மகிமை வெளியரங்கமமாகும் மானிடர்யாவரும் இதை காண்பார்கள்
என்று ஏசாயா 40:5'ல் வாசிக்கிறோம்
ஆம் எடுத்தான் இன்னாட்களின் என் உள்ளத்தின் ஏக்கம் எதிர்ப்ப்புமா இருக்கிறது
மகிமை வெளிறுங்கபோது என்ன மாற்றம் உண்டாகும் என்று ஏசாயா 60'ம் வர்ணிக்கிறார்
தேசங்கள் பெரு கூட்டமாய் கர்த்தரை தேடும்
ராஜாக்கள் அதிகாரிகள் ஆர்வமா சபைக்கு வருவார்கள்
கடற்கடரை திரள் கூடும் கர்த்தர் வசமாய் திரும்பும்
கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரிய எழுப்புதல் உண்டாகும்
அரபு தேசம் எங்கிலும் அபிஷேக மழை இறங்கும் எது நடக்கும் நிச்சயமா
சபைகள் ஒருமணப்பட்டு துதிகேட்டுன் பறந்தும் மீட்படையும்
துதியால் நிரம்பும் எங்கும் எழுப்புதல் இந்தியா கிறிஸ்டியா

மகிமை தேவ மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மகிமை தேவ மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்

தேசங்கள் பெருங்கூட்டமாய்
கர்த்தரைத் தேடிவரும்
தேசங்கள் பெருங்கூட்டமாய்
கர்த்தரைத் தேடிவரும்
ராஜாக்கள் அதிகாரிகள்
ஆர்வமாய் வருவார்கள்
ராஜாக்கள் அதிகாரிகள்
ஆர்வமாய் வருவார்கள்
ராஜாக்கள் அதிகாரிகள்
ஆர்வமாய் வருவார்கள்
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்

பெரும் பெரும் செல்வந்தர்கள்
வருவார்கள் சபை தேடி
பெரும் பெரும் செல்வந்தர்கள்
வருவார்கள் சபை தேடி
தொழில் செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம் காண்பார்கள்
தொழில் செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம் காண்பார்கள்
தொழில் செய்யும் அதிபதிகள்
மெய் தெய்வம் காண்பார்கள்
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்

ஐந்து வகை ஊழியங்கள்
சபையெங்கும் காணப்படும்
ஐந்து வகை ஊழியங்கள்
சபையெங்கும் காணப்படும்
அப்போஸ்தலர் இறைவாக்கினர்
ஆயிரமாய் எழும்புவார்கள்
அப்போஸ்தலர் இறைவாக்கினர்
ஆயிரமாய் எழும்புவார்கள்
அப்போஸ்தலர் இறைவாக்கினர்
ஆயிரமாய் எழும்புவார்கள்
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மகிமை மகிமை
வெளிப்படும் நாட்கள் இது
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்
மானிடர் யாவரும் காண்பார்கள்
ஏகமாய் காண்பார்கள்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists